மாவட்டம்

அரசியல் காழ்ப்புணர்வில் குற்றச்சாட்டுகள்: அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்

ஜூன்.12. கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியது- முதலமைச்சர் தளபதி அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சியில் பழுதடைந்த சாலைகள்...

Read more

வளர் இளம் பெண்களுக்கு இரத்த சோகையை குணப்படுத்தும் திட்டம்: இந்தியாவிலேயே முதன்முறையாக கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது

ஜூன்.10. உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் உள்ள வளர் இளம் பெண்களிடையே ரத்த சோகையை கண்டறிந்து குணப்படுத்தும் திட்டம் செயல்படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகத்தின்...

Read more

எத்தனை ரெய்டுகள் நடத்தினாலும் எம்.பி. தேர்தலில் திமுக வெற்றியை தடுக்க முடியாது-அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

மே.27. கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டி பரிசளிப்பு விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி-...

Read more

எம்.பி. பதவி பறிப்பு: அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி

ஏப்.22. மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 20 ஆண்டுகளாக டெல்லியில் தான் வசித்த வீட்டை காலி செய்து...

Read more

பழிவாங்கும் எண்ணமும் பெருந்தன்மையும்- சபாநாயகர் விளக்கம்

ஏப்.22. , ஏப்.21: அதிமுக கட்சி உள்ளிவிவகாரங்களில் தலையிடாமல் முதல்வர் நாகரிமாக நடந்து கொண்டதாக பேரவைத் தலைவர் அப்பாவு பாராட்டு தெரிவித்தார். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்...

Read more

எப்படிப்பட்ட பொய் வழக்கு தெரியுமா? நேருக்கு நேர் விளாசிய செந்தில் பாலாஜி

ஏப்.21. சட்டமன்ற பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொய் வழக்கு போடுவதாக குற்றம் சாட்டினார். ஆதாரம் இன்றி செய்திகளின் அடிப்படையில்...

Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: கட்சித் தலைவி பங்களாவில் கொலை கொள்ளை: பொள்ளாச்சி வழக்கு நடவடிக்கை எடுக்காதது: எடப்பாடிக்கு முதல்வர் சரமாரி கேள்வி

ஏப்‌21. சட்டமன்ற பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று பேசினார்‌. தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு...

Read more

குளித்தலையில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறப்பு

மார்ச்.6. கரூர் மாவட்டம் குளித்தலையில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தினை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதியரசர் டி.ராஜா திறந்து வைத்து நீதிமன்ற நடவடிக்கைகளை பார்வையிட்டார். சட்டம்,...

Read more

கலைஞரின் முதல் தொகுதியில் ஏன் நிற்கவில்லை?. உதயநிதி விளக்கம்

மார்ச்.4. இளைஞர் நலன்- விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கரூர் ராயனூர் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். கரூர் மாவட்டதில்,...

Read more

பதிவான ஓட்டு16,222 , செந்தில் பாலாஜி பகுதியில் கிடைத்த ஓட்டு 12020

மார்ச்.2. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கரூர் மாவட்ட திமுகவுக்கு வீரப்பன் சத்திரம் பகுதியை தலைமை ஒதுக்கி இருந்தது. கரூர் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான செந்தில் பாலாஜி...

Read more
Page 5 of 7 1 4 5 6 7
  • Trending
  • Comments
  • Latest