கரூர்.செப்.19.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தமிழக முதல்வர் உத்தரவிட்டார்
தமிழ்நாடு முதல்வர் தஒப்புதலின்படி, கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் மருதூர் கிராமத்தில் ரூ.750 கோடி மதிப்பில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை அமைக்கப்படஇருக்கிறது. இப் பணிக்கான இடத்தினை தேர்வு செய்யும் ஆய்வினை மின்துறை அமைச்சர் V செந்தில்பாலாஜி மேற்கொண்டார். குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
🖤❤