ஏப்.22.
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 20 ஆண்டுகளாக டெல்லியில் தான் வசித்த வீட்டை காலி செய்து வீட்டின் சாவிகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி.
உண்மை பேசுவதற்காக எந்த விலையையும் கொடுக்க தயாராக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.