Uncategorized

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கர் -கே.பி.அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

மே.22. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் கேபி அன்பழகன் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார்...

Read more

டாஸ்மாக் இல்லாமல் எடப்பாடி ஆட்சி நடத்தினாரா?.

மே.3. டாஸ்மாக் வருமானத்தில் அரசு நடப்பதாக கூறுவது வேதனைக்குரியது. நிர்வாக சீர்திருத்தம் செய்யும்போது, உடனே திரித்து கூறுகிறார்கள். தானியங்கி மது விற்பனை இயந்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல்...

Read more

தத்தளித்த மின் வாரியம்: உற்பத்தி அதிகரிப்பு: நஷ்டம் குறைப்பு காரணமாக முன்னேற்ற பாதையில் செல்கிறது

ஏப்.14. வாரியத்திற்8 உத்திரவுகவழல் மீன் உற்பத்தி வளப்து. குறிப்பாகஏேற்படுத்தப்பட்டுள்ளதுஓப்பிட்டு பாய்கின்றபோது வே தடைப்பற்ற தியிருக்கின்றாகள். யுதைவடக் கம்பிகள் 2020 ஆம் ஆண்டில் தமிழ்நார் பிஞ்சாபபாய் என்பதுly கேசேமிப்பும்...

Read more

முப்படைவீரர்களுக்கு 1.50லட்சம் ராக்கி கயிறுகள்

ஆக.2. இந்திய முப்படை வீரர்களுக்கு சாரணர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சார்பில் அன்பும் நன்றியும் தெரிவிக்கும் விதமாக கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து...

Read more

அதிமுக இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

ஜூலை. மாநகரத்தில் நடைபெற்ற அதிமுக பொது குழு கூட்டத்தில்அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 4 மாதங்களுக்குள் பொதுச் செயலாளர் தேர்தலை...

Read more

வட்டி மட்டும் 12600 கோடி: சொந்த உற்பத்தி கிடையாது. இது மின் மிகை மாநிலமா?. போட்டு உடைக்கும் செந்தில் பாலாஜி

ஜூலை.23. சென்னை புளியந்தோப்பில் துணை மின் நிலையத்தை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்‌ பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது- சரியான திட்டமிடும் திறனில்லாத...

Read more

கரூர் மாநகராட்சி புதிய மேயர் துணை மேயர் பதவி ஏற்பு

மார்ச்.4. கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது. பெண் மேயர் தேர்வு மற்றும் துணை மேயர் தேர்வு நேற்று கரூர் மாநகராட்சி புதிய கட்டடத்தில்...

Read more

யானை மாலை போட்டு வந்தவர் அல்ல: கால்தேய உழைத்து வந்தவர் -கமல்

மார்ச்.1. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து கலைஞானி கமல்ஹாசன் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். https://twitter.com/mkstalin/status/1498616831992418308?t=39trjIHGWSOPjqmgxCVMAA&s=19

Read more

ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பாஜக வெற்றி

பிப்22. கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி ஓமாந்தூர் வார்டில் பாஜக வேட்பாளர் 174 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் 173 வாக்குகள் பெற்றார்...

Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முதலில் தபால் வாக்குகள்

பிப்.22கரூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.கரூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது....

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest