ஆக.27.
கரூர் வடிவேல் நகர், காவலர் குடியிருப்பில் அமைந்துள்ள, அருள்மிகு கமல விநாயகர் கோயில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. கரூர் எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி, கரூர் மாவட்ட எஸ்.பி. ஜோஸ் தங்கையா, போலீஸ் அதிகாரிகள், போலீசார் குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.