நவ.13.
சென்னையில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை முழுவதும் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது பேசிய பேச்சு இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சென்னையில் மழை காலங்களில் எங்குமே தண்ணீர் தேங்காத அளவுக்கு திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக அரசுதான் என்று அவர் பேசும் பேச்சு வைரலாக பட்டு வருகிறது.