டிச.14..
கரூர் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
நலத்திட்ட நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி முக ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடன், டிசம்பர் 15 ஞாயிறு அன்று கரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வார்டுகளில் (வார்டு எண்கள் 11, 12, 17, 18, 19, 20, 21, 32, 33, 34, 35,& 38) பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்வு நடைபெற உள்ளது. இப்பகுதி மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் வேண்டுகிறேன்.
15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி 38 வது வார்டு மெடிக்கல் காலேஜ் மாரியம்மன் கோவில் அருகில், காலை 8:30 மணி 19 ஆவது வார்டு ராமானூர் திடல், காலை 9 மணி 18 வது வார்டு வெற்றி தியேட்டர் அருகில், காலை 9.30மணி 17 வது வார்டு உதயநிதி திடல், பசுபதிபாளையம். காலை 10 மணி 12 ஆவது வார்டு வடக்கு தெரு பசுபதிபாளையம், காலை 10:30 மணி 11 ஆவது வார்டு பாலம்மாள்புரம், காலை 11 மணி 20 வார்டு வாசுகி மஹால் வ உ சி தெரு, காலை 11:30 மணி 21 வது வார்டு மாரியம்மன் கோவில் அருகில், நண்பகல் 12 மணி 35 வது வார்டு கீரை கார தெரு, பகல் 12:30 மணி 34 வது வார்டு மக்கள் பாதை. மரதியம் 1.00 மணி 33 வது வார்டு படிக்கட்டுத்துறை, மதியம் 1:30 மணி 32 வது வார்டு முத்துராஜபுரம் கோவில் அருகில். மேற்கண்ட பகுதியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கரூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ஜன.21. கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில்...