• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Thursday, June 19, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home மாவட்டம்

25 ம்தேதி முதல் வாங்கல் ரயில் நிலையம் மூடப்படுகிறது

karurxpress by karurxpress
January 23, 2024
in மாவட்டம்
0
25 ம்தேதி முதல் வாங்கல் ரயில் நிலையம் மூடப்படுகிறது
144
VIEWS

ஜன.23.

சேலம் கோட்டத்தில் வாங்கல் ஹால்ட் ஸ்டேஷன் மூடப்படும் சேலம் கோட்டை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டத்தில், சேலம் நாமக்கல் கரூர் பிரிவில் உள்ள வாங்கல் ஹால்ட் நிலையம் (மோகனூர் – கரூர் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது) பயணிகள் போக்குவரத்திற்கான நிலையம் மூடப்படும்.

25.01.2024 முதல் பயணிகள் போக்குவரத்திற்கான நிலையம் மூடப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பயணிகள் வேண்டுகோள்

கரூர்- சேலம் அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற 23 ஆண்டுகள் ஆயின. கரூர் சேலம் அகலப் பாதை திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ஒரே ஒரு நிலையம் வாங்கல் ரயில் நிலையம் ஆகும். பாசஞ்சர் ரயில்கள் மட்டுமே வாங்கல் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. 2013ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த இந்த வாங்கல் ரயில் நிலையம் மூடப்பட இருக்கிறது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. போதுமான பயணிகள் வாங்கல் ரயில் நிலையத்தில் பயணம் செய்வதில்லை. இந்நிலையில் ஸ்டேஷனை நடத்தி ரயில்வே துறைக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனை அடுத்து ரயில் நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாங்கல் ரயில்வே ஸ்டேஷன் சாலை மட்டத்திலிருந்து மிகவும் உயரமாக உள்ளது மேலும் எக்ஸ்ப்ரஸ் ரயில்கள் நிறுத்தப்படுவதில்லை. போதுமான வசதிகளை செய்து ரயில்களை இயக்கினால் வருவாய் கிடைக்கும் அதற்காக ரயில் நிலையத்தை மூடுவது ஏற்புடையதல்ல என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Posts

கரூர் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும் ரயில்கள்

by karurxpress
June 13, 2025
0

ஜூன்.13. ரயில் சேவைகளின் திசைமாற்றம். பின்வரும் ரயில்கள் 14.06.2025 அன்று ஈரோடு-கரூர்-சேலம் வழியாக...

பராமரிப்பு பணிகள்: ஈரோடு, செங்கோட்டை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

by karurxpress
June 4, 2025
0

ஜூன்.4. பாசூர் ரயில்வே யார்டில் (ஈரோடு கொடுமுடிக்கு இடையில் அமைந்துள்ளது) ரயில் பாதை...

கோவை- நாகர்கோவில் ரயில் சேவையில் மாற்றம்

by karurxpress
June 3, 2025
0

ஜூன்.3. தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் கொடைக்கானல் சாலை - வாடிப்பட்டி சோழவந்தான்...

மங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை எழும்பூர் வரை இயக்க வலியுறுத்தல்

மங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை எழும்பூர் வரை இயக்க வலியுறுத்தல்

by karurxpress
May 6, 2025
0

கரூர், மே.6. சேலம் கோட்ட ரயில்வே துறையின் கலந்தாய்வுக் கூட்டம் தென்னக ரயில்வே...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செயற்கை கால் பொருத்தி பயனடையலாம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செயற்கை கால் பொருத்தி பயனடையலாம்

June 17, 2025
கதவு உடைத்து கொள்ளையடித்த நகைகள் மீட்பு: 3பேர் கைது

கதவு உடைத்து கொள்ளையடித்த நகைகள் மீட்பு: 3பேர் கைது

June 16, 2025
608 பேருக்கு ரூ.1.59 கோடி கல்வி, மருத்துவ நிதி விஎஸ்பி. வழங்கினார்

608 பேருக்கு ரூ.1.59 கோடி கல்வி, மருத்துவ நிதி விஎஸ்பி. வழங்கினார்

June 16, 2025
ஆயுதங்களுடன் ரீல்ஸ்- பாலத்தில் கேக்வெட்டி ரகளை: 10பேர் கைது

ஆயுதங்களுடன் ரீல்ஸ்- பாலத்தில் கேக்வெட்டி ரகளை: 10பேர் கைது

June 14, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved