நவ.1.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து கடந்த ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்று தீர்ப்பளித்தது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டம் ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்தாமல் உள் ஒதுக்கீடு வழங்கியது தவறானது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.