• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Monday, May 12, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home தமிழகம்

மதுரை- பெங்களூரு க்கு வந்தே பாரத் ரயில் இயக்கம்

karurxpress by karurxpress
September 1, 2024
in தமிழகம்
0
மதுரை- பெங்களூரு க்கு வந்தே பாரத் ரயில் இயக்கம்
315
VIEWS

செப்.1.

மதுரை, இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலிகள் காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். திருச்சி, கரூர், நாமக்கல், சேலத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

எட்டு பெட்டிகள் கொண்டு வந்தே பாரத் ரயிலானது மதுரையிலிருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் ( வண்டி எண்; 20671), திண்டுக்கல்லுக்கு காலை 5.59 மணிக்கும், திருச்சிக்கு 6.50 மணிக்கும், கரூருக்கு 8.08 மணிக்கும், நாமக்கல்லுக்கு 8.32 மணிக்கும், சேலத்திற்கு 9.15 மணிக்கும், கிருஷ்ணராஜபுரத்திற்கு மதியம் 12.50 மணிக்கும், 1 மணிக்கு பெங்களூர் கண்டோன்மெண்ட் வந்து சேரும்.

அதுபோல மறுமார்க்கத்தில், பெங்களூர் கண்டோன்மெண்டில் இருந்த பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் (வண்டி எண்: 20672) கிருஷ்ணராஜபுரத்திற்கு 1.35 மணிக்கு வந்து சேரும். சேலத்திற்கு மாலை 4.50 மணிக்கும், நாமக்கல்லுக்கு 5.38 மணிக்கும், கரூருக்கு 5.58 மணிக்கும், திருச்சிக்கு இரவு 7.20 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு 8.28 மணிக்கும், மதுரைக்கு 9.45 மணிக்கும் வந்தடையும்.

செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இந்த ரயில் இயக்கப்படுகிறது. திருச்சி, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் 5 நிமிடங்கள் நின்று செல்லும். இதர ரயில் நிலையங்களில் 2 நிமிடங்கள் மட்டுமே நின்று செல்லும்.கட்டண விபரம்

பெங்களூர் – மதுரை (சேர்கார் கட்டணம் – ரூ.1,740) – (எக்சிகியூட்டிவ் சேர்கார் கட்டணம் ரூ.3,060)

பெங்களூர் – திண்டுக்கல் (சேர்கார் – ரூ.1,645) – (எக்சிகியூட்டிவ் சேர்கார் – ரூ.2,870)

பெங்களூர் – திருச்சி (சேர்கார் – ரூ.1,250) – (எக்சிகியூட்டிவ் சேர்கார் – ரூ.2,270)

பெங்களூர் – கரூர் (சேர்கார் – ரூ.1,130) – (எக்சிகியூட்டிவ் சேர்கார் – ரூ.2,020)

பெங்களூர் – நாமக்கல் (சேர்கார் – ரூ.1,085) – (எக்சிகியூட்டிவ் சேர்கார் – ரூ.1,925)

பெங்களூர் – சேலம் (சேர்கார் – ரூ.1,000) – (எக்சிகியூட்டிவ் சேர்கார் – ரூ.1,750)

மதுரை – திண்டுக்கல் (சேர்கார் – ரூ.440) – (எக்சிகியூட்டிவ் சேர்கார் – ரூ.825)

மதுரை – திருச்சி (சேர்கார் – ரூ.555) – (எக்சிகியூட்டிவ் சேர்கார் – ரூ.1,075)

மதுரை – கரூர் (சேர்கார் – ரூ.795) – (எக்சிகியூட்டிவ் சேர்கார் – ரூ.1,480)

மதுரை – நாமக்கல் (சேர்கார் – ரூ.845) – (எக்சிகியூட்டிவ் சேர்கார் – ரூ.1,575)

மதுரை – சேலம் (சேர்கார் – ரூ.935) – (எக்சிகியூட்டிவ் சேர்கார் – ரூ.1,760)

மதுரை – கே ஆர் புரம் (சேர்கார் – ரூ.1,555) – (எக்சிகியூட்டிவ் சேர்கார் – ரூ2,835)

மதுரை – பெங்களூர் (சேர்கார் – ரூ.1,575) – (எக்சிகியூட்டிவ் சேர்கார் – ரூ. 2,865) என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Posts

சென்னை சென்ட்ரல்- கன்னியாகுமரி சிறப்பு ரயில்: கரூர் வழியாக இயக்கம்

by karurxpress
April 9, 2025
0

ஏப்.9. கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, தமிழ் புத்தாண்டு, விஷு மற்றும் ஈஸ்டர் பண்டிகைகளை முன்னிட்டு...

மலைப்பிரதேச 2வது மருத்துவ கல்லூரி: முதல்வர் திறந்து வைத்தார்

மலைப்பிரதேச 2வது மருத்துவ கல்லூரி: முதல்வர் திறந்து வைத்தார்

by karurxpress
April 6, 2025
0

https://twitter.com/TNDIPRNEWS/status/1908771498388554048?t=4oTeGGR3aYZV5MXX_P2acg&s=19 இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்வர் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ரூ.143.69 கோடி...

பாம்பன் புதிய ரயில் தூக்கு பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

பாம்பன் புதிய ரயில் தூக்கு பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

by karurxpress
April 6, 2025
0

https://twitter.com/GMSRailway/status/1908791341091373431?t=JCNbs2FDZzZmQbFPLU3MKg&s=19 பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ராமேஸ்வரம் பாம்பன் புதிய...

கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம்: ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் விரிவான விளக்கம்

கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம்: ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் விரிவான விளக்கம்

by karurxpress
March 27, 2025
0

மார்ச்.27. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில், நேற்று எதிர்வரும் கோடைகாலத்தில் தமிழ்நாடு...

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0
கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

May 12, 2025
கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

May 10, 2025

போலி ஆதார், பான் கார்டுகள் தயாரித்தவர்கள் கைது

May 10, 2025
காயங்கள் ஆறியதும் கலாட்டாவை ஸ்டார்ட் பண்ணலாம்- டோனி

காயங்கள் ஆறியதும் கலாட்டாவை ஸ்டார்ட் பண்ணலாம்- டோனி

May 8, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved