அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோபைடனை சந்தித்து பேச்சு நடத்தினார். உலக அளவில் எழுந்துள்ள சவால்கள் குறித்தும் உருமாறிய கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் இந்தியா அமெரிக்கா இணைந்து செயல்படுவது, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் இருவரும் பேச்சு நடத்தினர்.
ட்ரம்ப் வெற்றி: அமெரிக்காவின் 47வது அதிபரானார்
நவ.6. அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 47-வது அதிபரானார் ட்ரம்ப். அமெரிக்க...