நவ.6.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 47-வது அதிபரானார் ட்ரம்ப்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையாக 270 எலெக்டோரல் வாக்குகளுக்கும் அதிக வாக்குகளை பெற்று அமெரிக்காவின் 47-வது அதிபராக பொறுப்பேற்கவுள்ளார் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்.
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 228 எலெக்ட்ரோல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார்.