ஜூன்.5.
இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட எஸ்.பி..பெரோஸ்கான் அப்துல்லா, தலைமையில் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.பி. மகிழமரக்கன்று நட்டார். தொடர்ந்து ஏ.டி.எஸ்.பிக்கள் பிரேமானந்தன், தலைமையகம், ஜெயச்சந்திரன், மது விலக்குப்பிரிவு, டிஎஸ்பி க்கள் முத்துக்குமார், மாவட்ட குற்றப்பிரிவு, கல்யாணகுமார், மாவட்ட குற்ற ஆவண காப்பகம், வெங்கடாச்சலம், ஆயுதப்படை மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.