டிச.20.
வரும் 21.12.24 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், பள்ளப்பட்டி சார்ந்த பகுதிகளுக்கும், மற்றும் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெரும் செல்லிவலசு, கருங்கல் பட்டி, மற்றும் அரவகுறிச்சி துணை மின் நிலைய பகுதிகளுக்கும்,, அதனை சார்ந்த பகுதிகளுக்கும் அந்த நேரங்களில் மின்சாரம் இருக்காது.
வரும் சனிக்கிழமை 21.12.2024 அன்று, ஆண்டி செட்டிபாளையம், நொய்யல், ராஜபுரம், ரங்கநாதபுரம் மற்றும் தென்னிலை துணை மின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மேற்கண்ட அனைத்து துணை மின் நிலையங்களிலும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ஒத்தக்கடை துணை மின்நிலையத்தில் நாளை 21.12.2024 அன்று மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்
ஒத்தக்கடை, நெரூர், சின்னகாளிபாளையம், பெரியகாளிபாளையம், முனியப்பனூர், R.N.பேட்டை, சோமூர், திருமுக்கூடலூர், செல்லிபாளையம், கோயம்பள்ளி, வேடிச்சிபாளையம், ஒத்தையூர், கல்லுப்பாளையம், எழத்துப்பாறை ஆகிய பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.