மகா தீபம் ஏற்றப்பட்டதும், கோயிலின் நவ கோபுரங்கள் மற்றும் பல கட்டிடங்கள் மின்னொளியில் ஜோலித்தன. வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது. கோயில், வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். 10 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள், தேனும் – தினை மாவும் உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்தனர். ஜோதி வடிவமாக அண்ணாமலையார் காட்சிக் கொடுத்ததால், கோயில் நடை அடைக்கப்பட்டன. மகா தீப தரிசனத்தை தொடர்ந்து 11 நாட்களுக்கு காணலாம்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 1100 காளைகள் பங்கேற்பு
ஜன.14. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற அவனியாபுரம்...