டிச.24.
கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் கடந்த 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி நடைபெற்றது . வாக்கு என்னும் பணியை மேற்கொள்ளலாம் என கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட ஐந்தாவது வார்டு உறுப்பினர் தேன்மொழி தியாகராஜன் வெற்றி பெற்றார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை கலெக்டரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரபு சங்கர் வெளியிட்டுள்ளார்.