மே.25.
ஐபிஎல் கிரிக்கெட் பிளே ஆப் சுற்றில் csk அணியின் கேப்டன் டோனி ஒரு ரன் எடுத்தார். அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. விராட் கோலி 200 ரன்கள் எடுத்தும் அணி வெளியேறிவிட்டது என கிரிக்கெட் ரசிகர்கள் கூறிவந்த கருத்துக்கு கேப்டனின் தலைமை பண்பு பொறுமை இவைதான் வெற்றிக்கு தேவை என ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.