செப்.23.
பிரதமர் மோடி அமெரிக்க சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் வாஷிங்டன் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது ஐநா பொது மாநாட்டில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றுகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் பல்வேறு நாட்டு தலைவர்கள் சந்தித்து பேச்சு நடத்துகிறார்.