• கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
Thursday, June 19, 2025
Karurxpress
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்
No Result
View All Result
Karurxpress
No Result
View All Result
Home கரூர்

அரவக்குறிச்சி அருகே திடீர் சித்தராக மாற்றப்பட்ட நிர்வாண சாமியார்: போலீசார் மீட்டனர்

karurxpress by karurxpress
December 2, 2022
in கரூர்
0
132
VIEWS

டிச.2.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா நாகம்பள்ளி கிராம பகுதியில் தகர கொட்டாய் எனும் இடத்தில் சுப்பிரமணி என்பவர் திடீர் சித்தராக மாறினார். ஆடையின்றி காணப்படும் திடீர் சித்தரை காண பொதுமக்கள் கூடினர். விசேஷ தினங்களில் அன்னதானம் வழங்கியும் பணம் வசூலிக்கும் நடவடிக்கைகளும் நடைபெற்றது. திடீர் சாமியாரை பற்றி சமூக வலைத்தலங்களில் பரப்பி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து வழிபட்டனர். அதேசமயம் திடீர் சித்தரை புகழ் பரப்பி பணம் வசூலிக்கும் கும்பல் குறித்தும் புகார்கள் வந்தன. தோழர் களம் -தமிழ்நாடு அமைப்பின் நிறுவனர் & தலைவர் தி.க.சண்முகம் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து சரவணன் உள்ளிட்டோர் மீது கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தமிழ் கவி என்பவர் புகார் அளித்தார். இந்நிலையில் தமிழ் கவியை, சரவணன் மற்றும் சிலர் வழிமறித்து தாக்கினர் . இது குறித்து அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து கரூர் மாவட்ட எஸ்பி யிடம் தமிழ்புலிகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை, தலித் விடுதலை இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, சாமானிய மக்கள் நல கட்சி, திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மனு கொடுத்தனர்.

இந்நிலையில் இன்று அரவக்குறிச்சி போலீஸ் தகர கொட்டாய் என்ற இடத்தில் உள்ள திடீர் சித்தரை மீட்டனர். மனநலம் பாதிக்கப்பட்ட நபரை நிர்வாணமாக்கி சாமியார் என ஜோடித்து பணம் வசூலித்தது குறித்த புகார் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு நடவடிக்கை எடுத்ததற்காக தோழர் களம் -தமிழ்நாடு அமைப்பின் தலைமை நிலைய செயலாளர் முனைவர்.தமிழன்..கவின்குமார் கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினருக்கு தோழர் களம் மற்றும் தோழமை இயக்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்தனர்.

Related Posts

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செயற்கை கால் பொருத்தி பயனடையலாம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செயற்கை கால் பொருத்தி பயனடையலாம்

by karurxpress
June 17, 2025
0

ஜூன.17. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்...

கதவு உடைத்து கொள்ளையடித்த நகைகள் மீட்பு: 3பேர் கைது

கதவு உடைத்து கொள்ளையடித்த நகைகள் மீட்பு: 3பேர் கைது

by karurxpress
June 16, 2025
0

ஜூலை.16. கரூர் மாவட்டம்,கரூர் ஊரக உட்கோட்டம், வேலாயுதம் பாளையம் காவல்சரகம், பூங்கா நகர்,நானப்பரப்புரோடு...

608 பேருக்கு ரூ.1.59 கோடி கல்வி, மருத்துவ நிதி விஎஸ்பி. வழங்கினார்

608 பேருக்கு ரூ.1.59 கோடி கல்வி, மருத்துவ நிதி விஎஸ்பி. வழங்கினார்

by karurxpress
June 16, 2025
0

ஜூன்.16. கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட திமுக சார்பில், கல்வி...

ஆயுதங்களுடன் ரீல்ஸ்- பாலத்தில் கேக்வெட்டி ரகளை: 10பேர் கைது

ஆயுதங்களுடன் ரீல்ஸ்- பாலத்தில் கேக்வெட்டி ரகளை: 10பேர் கைது

by karurxpress
June 14, 2025
0

ஜூன்.14. போலீஸ் டிஜிபி, ஐஜி, அறிவுரைப்படியும், டிஐஜி வழிகாட்டுதலின்படியும், கரூர் மாவட்ட எஸ்.பி....

Load More
  • Trending
  • Comments
  • Latest
கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

கரூரில் குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

May 14, 2024
கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கரூர் மாவட்டம் 10மணி நேரத்தில் 193 மி.மீ. மழை: பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

May 20, 2024
வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

வீடு புகுந்து நகை கொள்ளை: எதிரிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்: எஸ்.பி பாராட்டு

November 19, 2024
ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன பேரணி

April 26, 2025

கரூர் மாவட்ட திமுக முன்னோடிகள் 270பேருக்கு பொற்கிழி முப்பெரும் விழாவில் செந்தில்பாலாஜி வழங்கினார்

0

ரூ 750 கோடியில் காவிரியில் தடுப்பணை குளித்தலை அருகே அமைச்சர் ஆய்வு

0

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் கரூர் மாவட்டம் இரண்டாம் இடம்

0

இல்லாத நிறுவனத்தின் ஆய்வறிக்கை பெற்று இயங்கிய கல்குவாரிகளால் பல கோடி அரசுக்கு இழப்பு ஆலோசனை கூட்டத்தில் அதிர்ச்சி தகவல்

0
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செயற்கை கால் பொருத்தி பயனடையலாம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செயற்கை கால் பொருத்தி பயனடையலாம்

June 17, 2025
கதவு உடைத்து கொள்ளையடித்த நகைகள் மீட்பு: 3பேர் கைது

கதவு உடைத்து கொள்ளையடித்த நகைகள் மீட்பு: 3பேர் கைது

June 16, 2025
608 பேருக்கு ரூ.1.59 கோடி கல்வி, மருத்துவ நிதி விஎஸ்பி. வழங்கினார்

608 பேருக்கு ரூ.1.59 கோடி கல்வி, மருத்துவ நிதி விஎஸ்பி. வழங்கினார்

June 16, 2025
ஆயுதங்களுடன் ரீல்ஸ்- பாலத்தில் கேக்வெட்டி ரகளை: 10பேர் கைது

ஆயுதங்களுடன் ரீல்ஸ்- பாலத்தில் கேக்வெட்டி ரகளை: 10பேர் கைது

June 14, 2025
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved

No Result
View All Result
  • கரூர்
  • மாவட்டம்
  • தமிழகம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • உலகம்

Copyright @2023 Weboney. All rights Reserved