துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், இன்று மாலை கரூர் அரசு காலனி பகுதியில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது..
பெரிய ஒற்றை மாடு, பெரிய இரட்டை மாடுகள், சிறிய இரட்டை மாடுகள் என 3 பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசும், கோப்பைகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.