ஜூன்.15.
கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு. நண்பர்கள் மற்றும்.உறவினர்கள்.வீடுகளில் அமலாக்க பிரிவு சோதனை நடத்தினார்கள். அமைச்சர் சகோதரர் இல்லத்தில் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கும் போது செய்திகள் எடுக்கக் கூடாது என்று அமலாக்கத்துறையினர் கைபேசிகளை பறித்தனர். இதனை மற்றவர்கள் வீடியோ பதிவு செய்தபோது அந்த அதிகாரிகள் கைபேசிகளில் பதிவான வீடியோக்களை டெலிட் செய்துவிட்டு கொடுத்தனர்.