கரூர் வெண்ணமலை அருள்மிகு பாலசுப்பிரமணியசாமி கோயில் தைப்பூச தேர்த்திருவிழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் 15 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது அமைச்சர் செந்தில் பாலாஜி அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
வைரலாகிவரும் அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு
"ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து குர்பானி கொடுத்தால் அது பக்ரீத் காலம்.ஒரே ஒரு ஆட்டை...