நவ.2.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வருவாய் விபரங்களை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 2022 இல் ரூ. 1,51,718 கோடி மொத்த ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளது.
➡️அக்டோபர் 2022க்கான ஜிஎஸ்டி வருவாய் இதுவரை இல்லாத அளவாக இரண்டாவது அதிகபட்ச மாதாந்திர வருவாய். என குறிப்பிடப்பட்டுள்ளது.