BREAKING: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அங்கு வஷிராபாத் நகரில் பேரணி ஒன்றில் கலந்து கொண்டார். பெருந்திரளானோர் மத்தியில் ஒரு டிரக்கில் நின்று இம்ரான் கான் பேசினார். அப்போது பேரணியில் நின்ற ஒருவர் துப்பாக்கியால் இம்ரான்கானை நோக்கி சுட்டார். இம்ரான் கானுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. போலீசார் மர்ம நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ட்ரம்ப் வெற்றி: அமெரிக்காவின் 47வது அதிபரானார்
நவ.6. அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 47-வது அதிபரானார் ட்ரம்ப். அமெரிக்க...