அக்.22.
எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முதல்வராக இருந்த 2017-21 ஆண்டுகளில் பன்வாரிலால் புரோஹித் தமிழ்நாடு ஆளுநராய் இருந்தார். தற்போது பஞ்சாப் மாநில ஆளுநராக இருக்கிறார். தமிழ்நாட்டில் இவர் ஆளுனராக இருந்த போது நடைபெற்ற பல்கலை துணைவேந்தர் நியமனங்களுக்கு 40-50 கோடி லஞ்சம் பெற்று அந்தப் பதவி வழங்கப்பட்டதாக இப்போது பன்வாரிலால் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்தப் பதிவு உலா வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
I was Tamil Nadu Governor for 4 years. It was very bad there. In Tamil Nadu, the Vice-Chancellor post was sold for Rs 40-50 crores: Banwari Lal Purohit, Punjab Governor