கரூர்.மாவட்ட நீதிமன்றத்தில் குடியரசு தினவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்ட நீதிபதி .ஆர். சண்முகசுந்தரம் தேசிய கொடியை ஏற்றிவைத்து தலைமையுரையாற்றினார். விழாவில் கரூர் கூடுதல் அமர்வு நீதிபதி P.தங்கவேல், கரூர் தலைமை குற்றவியல் நடுவர் N.S.ஜெயபிரகாஷ். கரூர் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி Ba.தாரணி, மாவட்ட நீதிமன்ற அரசு உரிமையியல் வழக்குரைஞர் R.குடியரசு, P.குணசேகர், P.சக்திவேல், பானுமதி,R.உமாதேவி சிறப்புரை ஆற்றினார்கள். பின்னர் 2024 ஆம் ஆண்டு விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய நீதித்துறை ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக யாமினி. சிரஸ்தாரர். மாவட்ட நீதிமன்றம், நன்றியுரையாற்றினார். மேலும் விழாவில் அனைத்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இடமாற்றம்
மார்ச்.24. கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்...