ஜன.16.

கரூர் மாவட்டம் ஆர்.டி. மலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற மதுரை மாவட்டம் காளை உரிமையாளருக்கு கார் பரிசும், சிறந்த மாடுபிடி வீரர் பரிசு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வீரருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.
மதுரை மாவட்டம், செக்காரனியூர்
கதிரவன் அவர்களின் காளை சிறந்த காளையாக தேர்ந்தெடுக்கப்பட்டு கார் பரிசளிக்கப்பட்டது.
காளைகளை பிடித்த சிறந்த மாடுபிடி வீரருக்கான இரு சக்கர வாகனம் பரிசு பெற்றவர் நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியை சேர்ந்த கார்த்திக்.

















