மார்ச்.12.
தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மழை தொடர்கிறது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மி.மீ)-
கரூர் 6.20, அரவக்குறிச்சி 13.60, அணைப்பாளையம் 32.40, க. பரமத்தி 19.80, குளித்தலை 4.80, தோகமலை 3, கிருஷ்ணராயபுரம் 8.50, மாயனூர் 8.40, பஞ்சப்பட்டி 17.40, கடவூர் 12, பாலவிடுதி 15, மொத்தம் 141.10. சராசரி 11.76..