நவ.19.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மூன்று வேளாண்.சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் போராட்டங்களை கைவிட்டு வீடுகளுக்குத் திரும்புமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.