செப்.26.
கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் விடுத்துள்ள செய்திக்குறிப்பு-
கரூர் கோட்டத்திற்குட்பட்ட ஒத்தக்கடை, பாலம்பாள்புரம், துணை மின் நிலையத்தில் வரும் 27.09.24 (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கரூர் மின் வினியோக வட்டம் கரூர் கோட்டத்திற்குட்பட்ட ஒத்தக்கடை பாலம்மாள்புரம். துணைமின் நிலையத்தில் வரும் 27.09.24 (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9:00 மணி முதல் மாலை 5.00 விநியோகம் இருக்காது.
ஒத்தக்கடை துணை மின்நிலையம்-
ஒத்தக்கடை, சோமூர் வேடிச்சிபாளையம், எழுத்துபாறை. கல்லுப்பாளையம், திருமுக்கூடலூர், நெரூர் அக்ரஹாரம், நெரூர் வடபாகம், நெரூர் தென்பாகம், மர்வா பாளையம், புதுப்பாளையம், அரங்கநாதன்பேட்டை, அச்சமாபுரம், பதினாறுகால் மண்டபம், செல்லிபாளையம். கோயம்பள்ளி, பெரிய காளிபாளையம், சின்ன காளிப்பாளையம், சேனப்பாடி, மல்லாம் பாளையம், முனியப்பனூர் ஆகிய பகுதிகள்.
பாலம்மாள்புரம் துணை மின்நிலையம்- பாலம்மாள் புரம், ஆலமரத்தெரு, ஐந்துரோடு, கருப்பாயிகோயில் தெரு. கச்சேரிபிள்ளையார் கோயில் தெரு. மாரியம்மன் கோயில், அனுமந்த ராயன் கோயில், புதுத்தெரு, மார்க்கெட் , சர்ச்கார்னர், அரசு காலணி, பஞ்சமாதேவி, பூந்தோட்டம், காளிப்பாளையம், , கருங்கல்காலணி, லட்சுமி நகர், அம்பாணி கார்டன், அருகம்பாளையம், கொங்கு நகர், மெயின் ரோடு, தங்கம் நகர், SP காலனி அண்ணாகாலனி, MK நகர், பாலகிருஷ்ண நகர், வாங்க பாளையம் ஆகிய பகுதிகள்.