கரூர் குவாரி அதிபரை பணத்துக்காக கடத்தி கொலை செய்த கும்பல்: எரிக்க முயன்றபோது 2 பேர் சிக்கினர்

டிச.8. திருப்பூர் மாவட்டம், காங்கேயம், சின்னகவுண்டன் வலசை பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன்(65). இவர், கரூர் மாவட்டம், தென்னிலை கூனம்பட்டியில் கல் குவாரி நடத்தி வந்தார். கடந்த 6 ...

முப்படைத் தலைமைதளபதி- மனைவி உள்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி பிரதமர் இரங்கல்

டிச.8. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 14பேரில் 13பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ...

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படை தளபதியின் நிலை என்ன?. பிரதமர் மோடி அவசர ஆலோசனை

டிச.8. இந்திய முப்படை தளபதி பிபின் ராவத். இவர் இன்று காலை டெல்லியில் இருந்து கோவை வந்து உள்ளார். கோவை சூலூரில் இருந்து நீலகிரிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் ...

ரஜினிகாந்துடன் சசிகலா திடீர் சந்திப்பு

டிச.7. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டிற்கு நேற்று சசிகலா சென்று மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பேசினார். அப்போது லதா ரஜினிகாந்தும் உடன் இருந்தார். ரஜினிகாந்த், அண்மையில் ...

ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ். இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டிச.6. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமியும், மனு செய்திருந்தனர். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்பதவிக்கு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் போட்டியின்றி ...

கரூர் ரயில் நிலையத்திற்கு வயது 155: கேக் வெட்டி கொண்டாட்டம்

டிச.4. கரூர் ஜங்ஷன் ரயில் நிலையம் துவக்கப்பட்டு இன்று 154 வருடங்கள் முடிந்து, 155 வது வருடம் தொடங்குகிறது. ஸ்டேஷன் மாஸ்டர் சீனிவாசன் தலைமையில், கேக் வெட்டி, ...

10வது முறை வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு: ஒன்றிய அரசுக்கு ம.நீ.ம. கண்டனம்

டிச.2. ம.நீ.ம மாநில செயலாளர் பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கை- சர்வதேச சந்தையில் கடந்த நவம்பர் மாதம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை இறங்குமுகமாக இருந்து அம்மாத இறுதியில் ...

அதிமுக செயற்குழுக் கூட்டம்: அன்வர் ராஜா வெளியே தமிழ் மகன் உசேன் உள்ளே

டிச.1. அதிமுக செயற்குழுக் கூட்டம் தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள வைத்தியலிங்கம், முனுசாமி முன்னிலை ...

200 ஆண்டுகளில் 4வது முறை கனமழை: கொட்டும் மழையில் முதல்வர் ஆய்வு

நவ.27. சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. மேலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து மழை நீர் தேங்கி உள்ள ...

அனைவரும் தவறாக நினைக்கிறார்கள் அவமானமாக இருக்கிறது: தற்கொலை செய்து கொண்ட கரூர் ஆசிரியர் கடிதம்

நவ.25.கரூரில் பாலியல் துன்புறுத்தலால் உயிரிழக்கும் கடைசி பெண் நானாக இருக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் குற்றவாளிகளை ...

Page 76 of 80 1 75 76 77 80
  • Trending
  • Comments
  • Latest