பிப்.3.
நாளை (04.02.25)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் உப்பிடமங்கலம் துணை மின் நிலையத்திலிருந்து இணைப்பு பெறும் சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், காளியப்ப கவுண்டனூர், பொரணி, லட்சுமணம்பட்டி, கருநல்லியா கவுண்டனூர், அல்லாளி கவுண்டனூர், மேலடை, சின்ன கணத்துப்பட்டி, வெண்ணிலை, குப்பா கவுண்டனூர், வத்த கவுண்டனூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது
உப்பிடமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால்
புலியூர் அலுவலகம் காளியப்ப கவுண்டனூருக்கு உட்பட்ட ஜானனூர், அண்ணா நகர் மேட்டாங்கினம், வளையகாரன்புதூர், மணவாசி கிழக்கு, நத்தமேடு, கே.பி. குளம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
நாளை 04.02.2025, செவ்வாய்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00மணி வரை ஒத்தக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெரும் மின்னாம்பள்ளி மின்பாதையில் பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் ஒத்தக்கடை , 16 கால் மண்டபம், செல்லிபாளையம், கோயம்பள்ளி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்வதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.