ஜன.29.
கரூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் 30ம்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது-
ராமானுஜம் நகர் தெற்கு, அண்ணா நகர், எல்ஜிபி .நகர், மகாத்மா நகர், சின்ன ஆண்டாங் கோவில், மதுரை பைபாஸ்,
தான்தோன்றிமலை துணைமின் நிலையத்தில் நாளை 30.01.2025 பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காளியப்பனூர், தான்தோன்றிமலை, ராமசந்திரபுரம், சிவசக்தி நகர், சுங்ககேட், முத்தலாடம்பட்டி, கணபதிபாளையம் தெற்கு,கணபதி பாளையம் வடக்கு,கருப்பகவுண்டன் புதூர்,திண்ணப்பா நகர்,வெங்ககல் பட்டி,ஏமூர்,சீத்தபட்டி, சின்னமநாயக்கன்பட்டி,மணவாடி,கத்தாளபட்டி,மருதம்பட்டி,கன்னிமார் பாளையம் ஆகியபகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தான்தோன்றிமலை துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (30.01.2025 ) நடைபெறுவதால் ராயனூர் மற்றும் சாரதா கல்லூரி மின்பாதையில் மின்னூட்டம் பெறும் பகுதிகளான ராயனூர்,Tசெல்லாண்டி பாளையம், அருகம்பாளையம் ஆட்சிமங்களம், கோடங்கிபட்டி, பத்தாம்பட்டி, வால்காட்டுபுதூர், கொரவப்பட்டி, வெள்ளகவுண்டன்பட்டி, வெடிக்காரன்பட்டி, நல்லம்மாகாளிபட்டி, பாகநத்தம்.ஆகிய பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.