செப்.19.
மின்சாரம் இயக்குதலும் காத்தலும் கிராமியம் / கோட்டத்திற்குட்பட்ட – கீழ்காணும் துணை மின் நிலையங்களில் 21.09.2024 (சனிக்கிழமை) மாதாந்திரபராமரிப்புபணிகள் நடைபெற உள்ளது. எனவேஅன்று மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் சுஜாதா தெரிவித்துள்ளார்.
கரூர் மின் பகிர்மான வட்டம் காத்தலும்/கிராமியம்/கரூர் கோட்டத்திற்குட்பட்ட கீழ்க்கண்ட மின் நிலையங்களில் 21.09.2024 (சனிக்கிழமை)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9.00 முதல் மாலை 5.00 வரை கீழக்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
1.ஆண்டிசெட்டிபாளையம் துணைமின் நிலையம்: ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை,கோடந்தூர்,காட்டுமுன்னூர், கார்வழி வடகரை, காட்டம்பட்டி. சி.கூடலூர், பெரியதிருமங்கலம், அரங்கப்பாளையம், தொக்குப்பட்டி, மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
2.ராஜபுரம் துணைமின்நிலையம்: சின்னதாராபுரம்,அகிலாண்டபுரம், T.வெங்கிடாபுரம்,எல்லமேடு,புஞ்சைகாளக்குறிச்சி, நஞ்சை காளக்குறிச்சி, எலவனூர், இராஜபுரம்,தொக்குப்பட்டி புதூர், சூடி மணி, அணை புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
3.ரெங்கநாதபுரம் துணைமின் நிலையம்: காருடையாம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள்.
4.தாளப்பட்டி துணைமின் நிலையம்: கரூர் ஜவுளிப்பூங்கா, ஆறுரோடு, S.G.புதூர், மணல் மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையாம்பரப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளப்பாளையம், தாதம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
5. மலைக்கோவிலூர் துணைமின் நிலையம்: மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகாபுரி, கேத்தம்பட்டி, கோவிலூர், சின்ன கரியாம்பட்டி, பெரியகரியாம்பட்டி, செண்பகனம், வரிக்காப்பட்டி, மாதுரெட்டிப்பட்டி, மூலப்பட்டி, நந்தகுமாரன்பட்டி, நாகம்பள்ளி, கே. வெங்கடாபுரம், என் .வெங்கடாபுரம், நந்தனூர், நச்சிபாளையம், வடுகபட்டி, தடா கோவில், கொத்தபாளையம், முத்துகவுண்டன்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.