டிச.22.
அய்யர் மலை, தோகமலை நச்சலூர் வல்லம், மாயனூர், பஞ்சப்பட்டி, பாலவிடுதி. சிந்தாமணிபட்டி, கொசூர். பணிக்கம்பட்டி துணை மின் நிலையங்கள் அனைத்திலும் வருகின்ற 24.12.2024 அன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக அன்றையதினம்10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது.
அய்யர்மலை துணைமின்நிலையம்-
அய்யர்மலை, வேங்காம்பட்டி, மேட்டுபட்டி, கண்டியூர், திம்மம்பட்டி, கோட்டமேடு, இரும்பூதிபட்டி. கருங்களாப்பள்ளி, பரளி, கல்லுப்பட்டி, கணக்கப்பிள்ளையூர், கோடங்கிபட்டி, குப்பாபட்டி, வயலூர், கட்டாரிபட்டி , வேப்பங்குடி. வடுகபட்டி, பாப்பக்காப்பட்டி ஆகிய பகுதிகள்.
குளித்தலை நகரப்பகுதி சுங்ககேட் காவேரி நகர், வைகநல்லூர் அக்ரஹாரம், அண்ணாநகர், பெரியபாலம், பெரியார்நகர் கம்பர் கோயில், R.S.ரோடு மற்றும் அனைத்து குளித்தலை நகரப்பகுதி முழுவதும் மற்றும் திம்மாச்சிபுரம், மணத்தட்டை, மருதூர். ராஜேந்திரம், தண்ணீர் பள்ளி.
பஞ்சப்பட்டி துணை மின்நிலையம்-
பஞ்சப்பட்டி, தாதம்பட்டி, கொமட்டேரி, கண்ணமுத்தாம்பட்டி, பாப்பயம்பாடி. விரியபாளையம்,கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இருப்புக்குழி, அய்யம்பாளையம், காக்கயம்பட்டி, கீரனூர், மீனாட்சசிபுரம், அணைக்கரைப்பட்டி, புதுவாடி, ஆகிய பகுதிகள்.
மாயனூர் துணைமின்நிலையம்-.
மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, , கோவக்குளம், திருக்காம்புலியூர், மலைப்பட்டி, சேங்கல், பழையஜெயங்கொண்டம், மாயனூர், தொட்டியப்பட்டி, சின்னசேங்கல், முனையனூர் ஆகிய பகுதிகள்.
தோகைமலை துணைமின்நிலையம்-
தோகைமலை, தொண்டமாங்கினம், தெலுங்கப்பட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிப்பட்டி, நாகனூர், வாழைக்கிணம்.கழுகூர், வேம்பத்தூரான்பட்டி, கே.துறையூர், மூட்டக்காம்பட்டி, கூடலூர் ராக்கம்பட்டி, குண்னாகவுண்டம்பட்டி ஆகிய பகுதிகள்.
நச்சலூர் துணையிலையம்-
நச்சலூர், நல்லூர், ஆர்த்தாம்பட்டி, இனுங்கூர். கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி,கள்ளை ஆகிய பகுதிகள்.
வல்லம் துணைமின் நிலையம்-
லாலாபேட்டை, சிந்தலவாடி, திம்மாச்சிபுரம், கருப்பத்தூர். கள்ளபள்ளி, புனவாசிப்பட்டி, அத்தரப்பட்டி, மகிளிபட்டி, கொட்டாம்பட்டி, ஓமாந்தூர், எம்.புதுப்பட்டி, மத்திப்பட்டி, பாலம் பட்டி. ஆகிய பகுதிகள்.
பாலவிடுதி துணைமின்நிலையம்-
பால் விடுதி, தலைவாசல் சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சோலைப்பட்டி, சிங்கம்பட்டி, முனிபாடி, கழுத்தரிக்கப்பட்டி, கோடங்கிப்பட்டி, சின்னம்பட்டி சடையம்பட்டி, வெள்ளப்பட்டி, பூலாம்பட்டி ஆகிய பகுதிகள்.
சிந்தாமணிபட்டி துணை மின்நிலையம்-அய்யம்பாளையம் சீத்தப்பட்டி, தேவர் மலை, வீரணம்பட்டி, வரவணை, விராலிப்பட்டி, மாமரத்துப்பட்டி, பி.உடையாப்பட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கபட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளப்பட்டி, வேலாயுதம்பாளையம்,பண்ணப்பட்டி, மாவத்தூர் செம்பியநத்தம், பால்மடை பட்டி, சக்கரக்கோட்டை, குருணிகுளத்துப்பட்டி, மஞ்சபுளிபட்டி வாளியாம்பட்டி ஆகிய பகுதிகள்.
கொசு ஒரு துணை மின் நிலையம்- கொசூர், பள்ளி கவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஒட்டப்பட்டி, சந்தையூர்.
பணிக்கம்பட்டி துணை மின் நிலையம்-
பணிக்கம்பட்டி, வளையப்பட்டி, எரமநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, மருதூர். நடுப்பட்டி, குப்புரெட்டிபட்டி, வேங்காட்டுப்பட்டி, செம்மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகள். இத் தகவலை குளித்தலை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Choo குறிப்பிட்டுள்ள சய்தியை தங்களுடைய பத்திரிக்கை! தொலைக்காட்சியில் ஒரு நாள் முன்னதாக பொது மக்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் செய்தி வெளியிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
செயற்பொறியாளர். இயக்குத்தூம் காத்தலும்