டிச.31.
அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தாண்டை கொண்டாட திட்டமிட்டிருந்த நிலையில் பணியால் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். பனிப்புயல் காரணமாக உலகப் புகழ் பெற்ற அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போய் கிடக்கிறது. நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் பனிக்கட்டிகள் மற்றும் பணிப்பாறைகள் தென்படுகின்றன. பொதுமக்கள் இதை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர் . 2015 ஆம் ஆண்டில் இதே போல் நயாகரா நீர்வீழ்ச்சி பறயில் உறைந்து கிடந்தது என்றனர்