டிச.5.
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று கரூர் நாடாளு மன்ற உறுப்பினர் மற்றும் குழுத்தலைவர் ஜோதிமணி தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பிரபு சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பிறகு கரூர் எம்பி ஜோதிமணி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது எம்பியைக் காணவில்லை என வதந்தி பரவியது குறித்து பதில் அளித்தார் .