டிச.12.
கோவை மாவட்டம் ஆனைமலை அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழா இன்று மிக சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, பொள்ளாச்சி தொகுதி எம்.பி.ஈஸ்வரசாமி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் .கலந்துக்கொண்டனர்..