ஏப்.19.
கரூர் எம்பி தொகுதியில் கரூர் அரவக்குறிச்சி கிருஷ்ணராயபுரம் விராலிமலை வேடசந்தூர் மணப்பாறை சட்டமன்ற தொகுதிகளில் இன்று காலை வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க வேட்பாளர் தங்கவேல்
அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. மொஞ்சனூர் ஆர்.இளங்கோ