சட்டத்திற்கு விரோதமாக எனது உடைகளை கிழித்து, ராணுவத்தின் உதவியோடு என்னை கைது டெல்லி காவல்துறை ஒரு மணி நேரமாக எங்கோ அழைத்து சென்றுகொண்டுள்ளனர், ஒரு மணி நேரமாக தண்ணீர் கேட்டும் தொடர்ந்து தர மறுக்கின்றனர். இது குறித்து நாடாளுமன்ற சபாநாயகரிடம் புகாரளித்துள்ளேன், ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே நரேந்திர மோடியின் ஆட்சியில் இது தான் நிலை என்றால் சாதாரண பெண்களுக்கு, எதிர்க்கட்சியை சேந்தவர்ககளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது.
செ.ஜோதிமணி
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர்.