பிப்.22.
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கரூர் மாநகராட்சி குளித்தலை கரூர் பள்ளப்பட்டி நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
கரூர் மாநகராட்சி
திமுக – 42
அதிமுக – 2
காங்கிரஸ் – 1
சிபிஐ – 1
சுயேட்சை – 2
நகராட்சிகள்
குளித்தலை நகராட்சி
திமுக – 21
அதிமுக – 1
சுயேட்சை – 2
பள்ளப்பட்டி நகராட்சி
திமுக – 19
காங்கிரஸ் – 2
முஸ்லீம் -1
sdpi – 1
சுயேட்சை – 4
புகளூர் நகராட்சி
திமுக – 22
அதிமுக – 1
பாஜக – 1.
8பேரூராட்சிகள்
அரவக்குறிச்சி பேரூராட்சி
திமுக – 12
அதிமுக – 2
சுயேட்சை -1
புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி
திமுக – 12
அதிமுக – 2
சுயேட்சை -1
உப்பிடமங்கலம் பேரூராட்சி
திமுக – 14
சுயேட்சை – 1
புலியூர் பேரூராட்சி
திமுக – 12
CPM – 1
பிஜேபி – 1
சுயேட்சை -1
நங்கவரம் பேரூராட்சி
திமுக – 15
அதிமுக – 1
சுயேட்சை – 2
மருதூர் பேரூராட்சி
திமுக – 13
அதிமுக – 1
சுயேட்சை – 1
பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி
திமுக – 12
அதிமுக – 1
பாஜக – 1
சுயேட்சை – 1
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி 15
திமுக – 14
அதிமுக – 1
கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது . தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.