மார்ச். 13.
கரூர் மாவட்ட சிஐஐ புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ஹோட்டல் அசோக் பேலஸில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்Amman try நிர்வாக இயக்குனர் சோமசுந்தரம் சிறப்புரை ஆற்றினார்.
மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுதுறை அமைச்சர் V.செந்தில் பாலாஜி கலந்துகொண்டு சிறப்புரையாற்றி ஆண்டு மலரை வெளியிட்டார்..
2025 – 26 ம் ஆண்டின் புதிய தலைவராக ஜெய்கந்த முருகன் கிரானைட் நிர்வாக இயக்குனர் எம் பிரபு, துணைத் தலைவராக ஹோம் பிளஸ் ரீடெயில்ஸ் நிர்வாக இயக்குனர் எம் பெருமாள், நியமிக்கப்பட்டுள்ளனர். உடனடி முன்னாள் தலைவர் பிரணவ் டெக்ஸ்டைல்ஸ் பாலசுப்பிரமணியம்,
Cii தமிழ்நாடு தலைவர் ஏ ஆர் உன்னிகிருஷ்ணன்,
Cii தமிழ்நாடு இயக்குனர் துளசி ராஜ்,
Cii கரூர் head பவித்ரன் உட்பட cii நிர்வாகிகள் yi நிர்வாகிகள் ஐ வின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.