பிப்.22.
கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் தேர்தல் நடைபெற்றுள்ளது. முதல் பெண் மேயர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார் கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்கள் விபரம் –
கரூர் மாநகராட்சி 22 வது வார்டு திமுக வேட்பாளர் பிரேமா போட்டியின்றி தேர்வானார்.
கரூர் மாநகராட்சி 1வது வார்டு திமுக வேட்பாளர் சரவணன் வெற்றி.
கரூர் மாநகராட்சி 2வது வார்டு திமுக வேட்பாளர் வடிவேலரசு வெற்றி.
கரூர் மாநகராட்சி 3வது வார்டு திமுக வேட்பாளர் சக்திவேல் வெற்றி.
கரூர் மாநகராட்சி 4வது வார்டு திமுக வேட்பாளர் கவிதா கணேசன் வெற்றி.
கரூர் மாநகராட்சி 5வது வார்டு திமுக வேட்பாளர் பாண்டியன் வெற்றி.
6-வது வார்டு திமுக வேட்பாளர் மாரியம்மாள் வெற்றி.
கரூர் மாநகராட்சி 7வது வார்டு திமுக வேட்பாளர் வெற்றி.
கரூர் மாநகராட்சி 8வது வார்டு திமுக வேட்பாளர் வெற்றி.
கரூர் மாநகராட்சி 9வது வார்டு திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி.
கரூர் மாநகராட்சி 10வது வார்டு திமுக வேட்பாளர் ரஞ்சித் குமார் வெற்றி.
கரூர் மாநகராட்சி 11வது வார்டு அதிமுக வேட்பாளர் தினேஷ் குமார் வெற்றி.
கரூர் மாநகராட்சி 12வது வார்டு சுயேட்சை வேட்பாளர் மஞ்சுளா பெரியசாமி வெற்றி.
கரூர் மாநகராட்சி 13வது வார்டு திமுக வேட்பாளர் சரண்யா வெற்றி.
கரூர் மாநகராட்சி 14வது வார்டு அதிமுக வேட்பாளர் சுரேஷ் வெற்றி.
கரூர் மாநகராட்சி 15 வது வார்டு திமுக வேட்பாளர் தியாகராஜன் வெற்றி.
கரூர் மாநகராட்சி 16 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பூபதி வெற்றி.
கரூர் மாநகராட்சி 17வது வார்டு திமுக வேட்பாளர் பசுவை சக்திவேல் வெற்றி.
கரூர் மாநகராட்சி 18 வது வார்டு திமுக வேட்பாளர் தங்கராஜ் வெற்றி.
கரூர் மாநகராட்சி 19 வது வார்டு திமுக வேட்பாளர் அருள்மணி கனகராஜ் வெற்றி.
கரூர் மாநகராட்சி 20 வது வார்டு திமுக வேட்பாளர் லாரன்ஸ் வெற்றி.
கரூர் மாநகராட்சி 21 வது வார்டு திமுக வேட்பாளர் நந்தினி வெற்றி.
கரூர் மாநகராட்சி 23வது வார்டு திமுக வேட்பாளர் வளர்மதி வெற்றி.
கரூர் மாநகராட்சி 24வது வார்டு திமுக வேட்பாளர் அன்பரசன் வெற்றி
கரூர் மாநகராட்சி 25 வது வார்டு திமுக வேட்பாளர் நிர்மலாதேவி வெற்றி
கரூர் மாநகராட்சி 26வது வார்டு திமுக வேட்பாளர் ரமேஷ் வெற்றி.
கரூர் மாநகராட்சி 27வது வார்டு திமுக வேட்பாளர் தேவி ரமேஷ் குமார் வெற்றி.
கரூர் மாநகராட்சி 28வது வார்டு திமுக வேட்பாளர் சுகந்தினி வெற்றி.
கரூர் மாநகராட்சி 29வது வார்டு திமுக வேட்பாளர் புவனேஸ்வரி வெற்றி.
கரூர் மாநகராட்சி 30வது வார்டு திமுக வேட்பாளர் யசோதா வெற்றி.
கரூர் மாநகராட்சி 31வது வார்டு திமுக வேட்பாளர் சாந்தி பாலாஜி வெற்றி.
கரூர் மாநகராட்சி 32வது வார்டு திமுக வேட்பாளர் நிவேதா வெற்றி.
கரூர் மாநகராட்சி 33வது வார்டு திமுக வேட்பாளர் பாலவித்யா வெற்றி.
கரூர் மாநகராட்சி 34வது வார்டு திமுக வேட்பாளர் தெய்வானை வெற்றி.
கரூர் மாநகராட்சி 35வது வார்டு திமுக வேட்பாளர் இந்திராணி வெற்றி.
கரூர் மாநகராட்சி 36வது வார்டு திமுக வேட்பாளர் வசுமதி வெற்றி.
கரூர் மாநகராட்சி 37வது வார்டு திமுக வேட்பாளர் கனகராஜ் வெற்றி.
கரூர் மாநகராட்சி 38வது வார்டு திமுக வேட்பாளர் ராஜா வெற்றி.
கரூர் மாநகராட்சி 39வது வார்டு திமுக வேட்பாளர் சூரியகலா வெற்றி.
கரூர் மாநகராட்சி 40வது வார்டு திமுக வேட்பாளர் சரஸ்வதி வெற்றி.
கரூர் மாநகராட்சி 41வது வார்டு திமுக கூட்டணி CPIM வேட்பாளர் தண்டபாணி வெற்றி.
கரூர் மாநகராட்சி 42வது வார்டு திமுக வேட்பாளர் கார்த்திக் குமார் வெற்றி.
கரூர் மாநகராட்சி 43வது வார்டு திமுக வேட்பாளர் கயல்விழி குமார் வெற்றி.
கரூர் மாநகராட்சி 44வது வார்டு திமுக வேட்பாளர் மோகன் ராஜ் வெற்றி.
கரூர் மாநகராட்சி 45வது வார்டு திமுக வேட்பாளர் ராஜேந்திரன் வெற்றி.
கரூர் மாநகராட்சி 46வது வார்டு திமுக வேட்பாளர் தாரணி சரவணன் வெற்றி.
கரூர் மாநகராட்சி 47வது வார்டு திமுக வேட்பாளர் பழனிச்சாமி வெற்றி.
கரூர் மாநகராட்சி 48வது வார்டு திமுக வேட்பாளர் வேலுச்சாமி வெற்றி.