அக்.26.
ஜூனியர் உலக கியோகுஷின் கராத்தே போட்டி. அக்டோபர் 3-6 டியான்ஜின் சீனாவில் நடைபெற்றது. T.S. சஞ்சீவ் , பயிற்சியாளர் சென்சாய் M. தமிழ்ச்செல்வன்( மாணவரின் தந்தை) பங்கேற்றனர். கரூர் பண்டுதகாரன் புதூர் சஞ்சீவ் சண்டை பிரிவில் இரண்டாம் இடம், கட்டா பிரிவில் மூன்றாம் இடத்தில் வெற்றி பெற்றார். கியூகுஷின்ரியூ உலகப் போட்டி வரலாற்றில் பரிசு பெற்ற முதல் இந்தியர் இவராவார். கரூரில் மின்சார துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மாணவர் மற்றும் பயிற்சியாளருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினார்.