ஜூன்.5.
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்றுள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர், விராலிமலை, மணப்பாறை, ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
தேர்தல் முடிவுகள்-
ஜோதிமணி (காங்) 534906. வாக்கு சதவீதம் 47.25.
தங்கவேல் (அதிமுக) 368090. வாக்கு சதவீதம் 32.52 .
செந்தில்நாதன் பாஜக 102482. வாக்கு சதவீதம் 9.05,
கருப்பையா (நா.த.க) 87503. வாக்கு சதவீதம் 7.73%