மே.27.
கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் வைகாசி பெருவிழா மற்றும் உலக பட்டினி தினம் முன்னிட்டு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு அன்னதானம் மற்றும் நீர் வழங்கும் விழா. மாநில தலைவர் சகாயராஜ் மாநில பொதுச் செயலாளர் பிரதீப் குமார் மாநில பொருளாளர் ராம்ஜி ஆகியோரின் ஆலோசனைப்படி நடைபெற்றது. மேற்கு மண்டல செயலாளர் ஏ வி எம் சரவணன் ,
மாவட்ட துணைத் தலைவர் செல்வகுமார் தலைமையிலும் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது. சிவ பிரகாசம் நன்றிகூற
நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் ராஜலிங்கம் செயற்குழு உறுப்பினர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.