டிச.3.
கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு மழை கொட்டியது. மழை அளவு (மி.மீ)- கரூர் 16.20, அரவக்குறிச்சி 11.40, அணைப்பாளையம் 15, க. பரமத்தி 11, குளித்தலை 55.40, தோகமலை 128.60, கிருஷ்ணராய புரம் 103, மாயனூர் 84.40, பஞ்சப்பட்டி 95, கடவூர் 26, பாலவிடுதி 40, மைலம்பட்டி 32, மொத்தம் 618, சராசரி 51.50.
மாயனூர் கதவணைக்கு 6898 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அமராவதி அணையின் நீர்மட்டம் 90 அடி. நீர் இருப்பு 88 அடி.