நவ.2.
கரூர், குளித்தலை உள்ளிட்ட சிவா டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடலூர் கேவி டெக்ஸ் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மகாலட்சுமி பிளாசாவிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடைபெறுகிறது.