ஆச்சிப்பட்டி .. ஆச்சரியப்பட்டியானது முதல்வர் ஸ்டாலின்
செந்தில் பாலாஜி சரியான ஆள்தான்! 50000 பேரின் லிஸ்டை பார்த்ததும் வியந்தேன்!
*புகழ்ந்து தள்ளிய திமுக தலைவர் ,முதல்வர் *
செந்தில் பாலாஜி உங்களை சிந்தாமல், சிதறாமல் கொண்டு வந்துள்ளார். செந்தில் பாலாஜி ஒரு செயலை செய்தால் அது பாராட்டுக்குரிய செயல்தான். சரியான ஆளைதான் பொறுப்பாளராக போட்டுள்ளீர்கள் என்று என்னை பாராட்டுகிறார்கள்.
50 ஆயிரம் பேர் திமுகவில் இணைகிறார்கள் என்று செந்தில் பாலாஜி சொன்னதும் வியந்து போனேன்.என்னிடம் 50 ஆயிரம் பேரின் பட்டியலையே கொடுத்தார்
எல்லோருடைய பெயர், போன் நம்பரோடு செந்தில் பாலாஜி என்னிடம் லிஸ்டை கொடுத்தார்.