மார்ச்.2.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 227547. எந்த ஒரு கட்சியும் டெபாசிட் வாங்க வேண்டுமானால் 28365 ஓட்டுக்கள் பெற வேண்டும். அதிமுக வேட்பாளர் தற்போது தான் பத்தாயிரம் வாக்குகளை தாண்டி உள்ளார்.
தற்போதைய நிலவரம்
காங்கிரஸ் – 31,928
அதிமுக – 10,618
நாதக – 1822
தேமுதிக – 234
வித்தியாசம் : 21310
3 மாநில நிலவரம்
நாகாலாந்து:
▪️ பாஜக: 36+
▪️ நாகா மக்கள் முன்னணி : 02
▪️ ஜனநாயக முற்போக்கு கூட்டணி : 03
▪️ மற்றவை : 19
மேகாலயா:
▪️ தேசிய மக்கள் கட்சி : 27
▪️ திரிணாமுல் காங் : 07
▪️ பாஜக : 04
▪️ மற்றவை : 21
திரிபுரா தேர்தல் நிலவரம்:
▪️ பாஜக : 32
▪️ சிபிஎம் : 17
▪️ திப்ரா : 09
▪️ மற்றவை : 02